பயங்கரவாதிகள் யார்?
சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் கல்வியாளர் ஒருவரிடம் இஸ்லாம் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் அதற்கு அளித்த அருமையான பதில்:
முதல் உலகப் போர் |
இரண்டாம் உலகப் போர் |
v
ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்கள் சுமார் இருபது மில்லியன் பேரைப் படுகொலை செய்தவர்கள் யார்?
முஸ்லிம்களா?
v
ஹிரோஷிமா, நாகசாகியின் மீது அணுகுண்டுகளை வீசி மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் யார்?
முஸ்லிம்களா?
அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமா |
v
வட அமெரிக்காவில் 100 மில்லியனுக்கும் அதிகமான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் யார்?
முஸ்லிம்களா?
v தென் அமெரிக்காவில் 50 மில்லியனுக்கும் கூடுதலான செவ்விந்தியர்களைக்
கொன்று குவித்தவர்கள் யா? முஸ்லிம்களா?
v
சுமார் 180 மில்லியன் ஆப்ரிக்க கருப்பின மக்களை அடிமைகளாகப் பிடித்து அவர்களில்
88 சதவீதம் பேர் மரணம் அடைந்தபோது அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியெறிந்தவர்கள் யார்? முஸ்லிம்களா?
இந்த மனிதகுல பேரழிப்புகள் எவற்றிலும்
முஸ்லிம்களுக்கு அறவே பங்கில்லை. அனைத்துக்கும் முதலில் பயங்கரவாதம் என்பதன்
பொருளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக